ஓட்டு போட வர... அதுக்கு ஏன் ஓட்டையோட வர? ரம்யா பாண்டியனை அலசி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
ரம்யா பாண்டியன் வெளியிட்ட போட்டோவை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்!
Wed, 7 Apr 2021

பிரபல வில்லன் அருண் பாண்டியனின் அண்ணன் மகளான ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வேற லெவலில் பேமஸ் ஆகிவிட்டார்.
அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிலையில் ஒட்டு போட குடும்பத்தோடு வந்த ரம்யா பாண்டியன் கிழிந்த பேண்ட் அணிந்துக்கொண்டு தொடை கவர்ச்சியை அங்கங்கு காட்டியபடி ஹாட் போஸ் கொடுத்து " இன்னைக்கு ஒரு நாள் கூட ஒழுங்கா ட்ரஸ் பண்ணமாட்டியா?" என நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.