Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நீ எந்த ஊர் குயின்?.. ஒரு வீடியோவுல எல்லாத்தையும் காலி செய்த ரம்யா பாண்டியன்…..

நீ எந்த ஊர் குயின்?.. ஒரு வீடியோவுல எல்லாத்தையும் காலி செய்த ரம்யா பாண்டியன்…..

8a0145c6e37e4376e35eb8f82f431ef8-1

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். பாவாடை தாவணியில் இடுப்பு காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் புகழ்பெற்றார். அதன்மூலம் தனக்கு நிறைய சினிமா வாய்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இறுதி சுற்று வரை முன்னேறினார். ஆனால், நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். டைட்டில் வெல்லவில்லை என்றாலும், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். சிங்கப் பெண் என்ற பட்டத்தோடு பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரம்யா, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒருபடம் உள்பட 2 படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். 

ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவரை வைத்து நடத்தப்பட்ட போட்டோஷுட் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில், தற்போது அதன் வீடியோவை பகிர்ந்து முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top