×

இது ஜாக்கெட்டா இல்ல எங்களை மடிக்கும் பாக்கெட்டா? - ரம்யாபாண்டியன் அசத்தல் கவர்ச்சி

 
இது ஜாக்கெட்டா இல்ல எங்களை மடிக்கும் பாக்கெட்டா? - ரம்யாபாண்டியன் அசத்தல் கவர்ச்சி

மொட்டை மாடியில் இடுப்பு காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களிட்சம் புகழ்பெற்றவர் ரம்யா பாண்டியன். அதன் பின்னர் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அவர் டைட்டில் வெல்லவில்லை என்றாலும், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். சிங்கப் பெண் என்ற பட்டத்தோடு பிக்பாஸ் ஷோவை விட்டு வெளியே வந்த ரம்யா, தனக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வரும் என காத்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒருபடம் உள்பட 2 படங்களில் மட்டும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சினிமாவில் பல வாய்ப்புகள பெறுவதற்காக அழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில்,  சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News