×

இது வேற லெவல் போட்டோ.. அசத்தலாக போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன்... 

 
ramya

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகினர். 

ramya

அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் மேலும், பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

ramya

இந்த நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. எனவே, அழகழகான உடைகளை உடுத்தி புகைப்படங்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருறார்.

இந்நிலையில், வித்தியாசமான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News