Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பாத்துக்கிட்டே இருக்கலாம்!.. ரம்மியமான அழகில் ரம்யா பாண்டியன்… வைரல் புகைப்படங்கள்…

பாத்துக்கிட்டே இருக்கலாம்!.. ரம்மியமான அழகில் ரம்யா பாண்டியன்… வைரல் புகைப்படங்கள்…

19dd422dd38a0e2657618b3b882f7e70

மொட்டை மாடியில் இடுப்பு காட்டி போஸ் கொடுத்து மூலம் புகழ்பெற்றவர் ரம்யா பாண்டியன். அதன் பின்னர் விஜய் டிவியில் சில ஷோக்களில் கலந்துகொண்டவர், பிக்பாஸ் மூலம் புகழ்பெற்றார். 

346c850afe4711f7b96c3d4c96d0bdd9

பிக்பாஸ் சீசன் – 4-ன் ஃபைனலிஸ்ட்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் டைட்டில் வெல்லவில்லை என்றாலும், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். சிங்கப் பெண் என்ற பட்டத்தோடு பிக்பாஸ் ஷோவை விட்டு வெளியே வந்த ரம்யா, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒருபடம் உள்பட 2 படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். 

f32c66413101219ca42b2e5760cdcb86-2

ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் அவரை வைத்து நடத்தப்பட்ட போட்டோஷுட் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

3780a2f33813760130dd7b493c9bf472-2

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top