Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஷகிலா ரேஞ்சுக்கு போஸ் கொடுக்கும் விஜே ரம்யா… இன்னும் நிறைய இருக்காம்!….

ஷகிலா ரேஞ்சுக்கு போஸ் கொடுக்கும் விஜே ரம்யா… இன்னும் நிறைய இருக்காம்!….

510e06a81a38d5dcecca84a089ed58a8

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரம்யா சுப்பிரமணியன். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அவர், கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்துவிட்டார். 

சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, திரைப்படங்களில் நடிப்பது என பிஸியாக இருந்து வருகிறார். யோகா ஆசிரியையாகவும் இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சி நடிகை ஷகிலா ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். அம்மணி கொடுத்துள்ள போஸை பார்க்கும் போது சினிமாவில் கவர்ச்சி வேடத்திற்கும் நான் ரெடி என கூறாமல் கூறியுள்ளார் போல!…

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top