×

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா! - சுண்டி இழுக்கும் வி.ஜே.ரம்யா...

 
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா! - சுண்டி இழுக்கும் வி.ஜே.ரம்யா...

டிவி தொகுப்பாளினியாக பிரபலமானவர் வி.ஜே.ரம்யா.  சினிமா தொடர்பான விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். தன்பின் திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தது. எனவே, ஆடை, கேம் ஓவர், சங்கத்தமிழன், மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றில் அதிக ஆர்வமுள்ளவர்.

ramya

ஒருபக்கம் தனது சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News