×

இந்த வீடியோவ காட்டவே இல்லையே!.. ரம்யா பாண்டியன் ஆடிய கலக்கல் நடனம் (வீடியோ)

 

பிக்பாஸ் தமிழ் 3 சீசன் முடிந்துள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4 துவங்கியுள்ளது. இதில் 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

நேற்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களின் திறமைகளை காட்டினர். சிலர் நடனமாடினர். அனித சம்பத் பெண்களின் பெருமை குறித்து தமிழ் உரை ஆற்றினார்.

அப்போது, விஸ்வரூபம் படத்தின் பாடலுக்கு ரம்யா பாண்டியன் நடனமாடியுள்ளார். ஆனால், அவர் நடனாடும் காட்சி ஒளிபரப்பப்படவில்லை. 

இந்நிலையில், அவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News