யூடியூபில் அசத்தலான விஷயத்தை செய்த ராமாயணா ட்ரெய்லர்!
ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடித்து வரும் புதிய படம் தான் 'ராமாயணா'. இதில் சீதா கதாபாத்திரத்தில் 'பிரேமம்' சாய் பல்லவி வலம் வரப்போகிறாராம்.
மேலும், முக்கிய வேடங்களில் ரகுல் ப்ரீத் சிங், ரவி துபே, லாரா தத்தா, சன்னி தியோல், விவேக் ஓபராய் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிதேஷ் திவாரி இயக்கி வரும் இதன் ட்ரெய்லர் கடந்த ஜூலை 30-ஆம் தேதி யூடியூபில் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஐந்து மொழிகளிலும் ரிலீஸ் ஆனது.
Our Truth, Our History....creates History! 🏹❤️🔥https://t.co/t6gttgPh2k
— Done Channel (@DoneChannel1) August 3, 2026
The #RamayanaTrailer has crossed 800 Million+ views in just 4 days, becoming the third highest viewed trailer globally, standing alongside Spider-Man Brand New Day & Avengers: Doomsday.#Ramayana in… pic.twitter.com/eyeiteY6vC
இந்த ட்ரெய்லருக்கு நெகட்டிவ் விமர்சனங்களே அதிகம் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால், யூடியூபில் இந்த ட்ரெய்லர் அனைத்து மொழிகளிலும் சேர்த்து இதுவரை 800 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்துள்ளது. இப்படத்தின் முதல் பாகம் மட்டும் இந்த ஆண்டு (2026) தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸாம்.
