எதிர்பார்ப்பை எகிற வைத்த ரன்பீர் கபூர் - யாஷின் ராமாயணா ட்ரெய்லர்!
ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் புது படம் தான் 'ராமாயணா'. இதில் ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யாஷ் வலம் வரப்போகிறார்.
நடிகை சாய் பல்லவி தான் சீதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ரவி துபே, சன்னி தியோல் நடிக்கிறார்கள்.
இன்று அதிகாலை இதன் ட்ரெய்லரை வெளியிட்டிருக்கிறார்கள். பிரம்மாண்டமாக இருக்கும் இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை கூட்டியிருக்கிறது.
The Ramayana Trailer.
— The World Of Ramayana (@WorldOfRamayana) July 29, 2026
This is where the EPIC BEGINS. 🏹
Namit Malhotra’s Ramayana
Directed by Nitesh Tiwari
Starring
Ranbir Kapoor as Rama
Yash as Ravana
Sai Pallavi as Sita
Sunny Deol as Hanuman
Music by Hans Zimmer & A.R. Rahman
Globally Distributed by Sony Pictures…
நிதேஷ் திவாரி தான் இப்படத்தை இயக்கி வருகிறாராம். இரண்டு பார்ட்களாக உருவாகி கொண்டிருக்கும் இதன் முதல் பார்ட்டை வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
