தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலாபால். சிந்துசமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்ட்டை பிடித்தவர்.
இயக்குனர் விஜயை திருமனம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றபின் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கியுள்ளார் அமலாபால். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பு கூட்டினார். தெலுங்கில் உருவான பிட்டா கதலு என்கிற வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி இருந்தார்.
தற்போது ஹிந்தியில் ‘ரஞ்சிஷ் ஹாய் சாஹி’ என்கிற வெப் சீர்யஸில் நடித்துள்ளார். இது, ஹிந்தி நடிகை பர்வீன் பாபியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டது. ஒரு தயாரிப்பாளருக்கும், நடிகைக்குமான உறவை இந்த வெப் சீரியஸ் சித்தரிக்கிறது.
இந்த வெப்சீரியஸின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதில், அமலபால் சிகரெட் பிடிக்கும் காட்சிகளும், உடையில்லாமல் படுக்கையில் காதலரின் உதட்டை கடித்து அவர் முத்தமிடும் சூடான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
இதைப்பார்க்கும் போது அமலாபால் ஒரு முடிவில்தான் இருக்கிறார் என்பது நமக்கு புரிகிறது.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…