×

நல்ல கதைன்னா எவ்ளோவ் வேணாலும் குறைச்சுப்பேன் - ராஷி கண்ணா பளீச்!

இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷி கண்ணா தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், பணத்தை மட்டும் கருத்தில் கொண்டு நான் படங்களில் நடிப்பதில்லை. நல்ல கதை என்றால் சம்பளத்தை குறைத்துக்கொள்ள கூட தயார். ஆனால், மோசமான ஒரு படத்திற்கு கோடிகளை கொட்டிக்கொடுத்தாலும் அதில் நான் நடிக்கமேட்டேன் என்று வெளிப்படையாக கூற தயாரிப்பாளர்கள் ராஷி கண்ணாவின் வீட்டிற்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News