Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பக்தி பழமாக மாறிய ராஷி கண்ணா – வைரலாகும் வித்யாசமான லுக்!

நடிகை ராஷி கண்ணா லேட்டஸ்ட் போட்டோ

f612ffe437ceea399e449097587537a0

இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷி கண்ணா தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் ‘அருவா’ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க விருக்கிறார். மேலும் அரண்மனை 3, தெலுங்கில் இரண்டு படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில் மாட்டிக்கொண்டோம். லாக்டவுன் முடிந்தவுடன் தான் என்ன நிலைமை என்பது தெரியவரும் எனவே அவரே கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது கோவிலில் குடும்ப பெண்ணாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு  லைக்ஸ் அள்ளியுள்ளார். ராஷி கண்ணாவின் இந்த ஹோம்லி லுக்ஸ் அவரது ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top