×

தங்கம் போன்ற உடையில் தக தகன்னு ஜொலிக்கும் ராஷி கண்ணா!

இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷி கண்ணா தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் 'அருவா' படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க விருக்கிறார். மேலும் அரண்மனை 3, தெலுங்கில் இரண்டு படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில் மாட்டிக்கொண்டோம். லாக்டவுன் முடிந்தவுடன் தான் என்ன நிலைமை என்பது தெரியவரும் எனவே அவரே கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ராணி போல ஜொலிக்கும் உடையணிந்து போட்டோ ஷூட் நடத்திய ஸ்டில்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் செம அழகாக ராஷி கண்ணாவை பார்த்து இணையவாசிகள் மயங்கிவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News