Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

உன்னால மட்டும் எப்புடி முடியுது? ஒரு பிட்டு துணியில் அதை மறைத்த ராஷி கண்ணா!

கவர்ச்சி போஸ் கொடுத்து மூடேத்தும் நடிகை ராஷி கண்ணா!

c04c94e4d5b9acb972d96ec2c428b411

டெல்லியை சேர்ந்த நடிகை ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 

தொடர்ந்து அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தெலுங்கிலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் ‘அருவா’ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க விருக்கிறார். அத்துடன் அரண்மனை 3, தெலுங்கில் இரண்டு படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். 

இந்நிலையில் தற்போது கிளாமர் உடை என கூறி தம்மாத்துண்டு ட்ரஸில் மொத்த முன்னழகையும் மறைத்து செம ஹாட் போஸ் கொடுத்து கூச்சப்படாமல் அந்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அத்துணுண்டு துணியில் கச்சிதமா மறைச்சுட்டியே நீ திறமைசாலி தான் என்கின்றனர் நெட்டிசன்ஸ். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top