">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
எல்லார் போகஸும் அங்க தான் இருக்கு… கை வச்சு காட்டிய ராஷி கண்ணா!
ராஷி கண்ணாவின் கிழிந்த பேண்ட் கவர்ச்சிக்கு குவியும் லைக்ஸ்!
�
பெசஞ்சு வச்ச மைதா மாவு போன்று கொழுக் மொழுக் அழகில் கும்முனு இருக்கும் நடிகை ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். அதைத்தொடர்ந்த்து அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
ந்நிலையில் ராஷி கண்ணா மற்ற நடிகைகளை போன்றே கிழிந்த பேண்ட் குட்டியூண்டு டாப் அணிந்துக்கொண்டு பேண்டை பிடித்துக்கொண்டு சிரிச்சுகிட்டே செம கிளாமர் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் பார்வையை திசை திரும்பியுள்ளார்.