×

பக்காவா காட்டுறியே! பளபளன்னு மின்னுறியே!.. ரசிகர்களை சொக்க வைத்த நடிகை....

 
பக்காவா காட்டுறியே! பளபளன்னு மின்னுறியே!.. ரசிகர்களை சொக்க வைத்த நடிகை....

தமிழில் ‘கண்டேன்’ திரைப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மி கவுதம். அதன்பின் அவருக்கு தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார்.

rashmi

அங்கு கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

இந்நிலையில், குட்டையான கவுன் அணிந்து ஹாட்டான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News