×

20 லட்சம் லைக்குகளை பெற்ற ராஷ்மிகா! எக்ஸ்பிரஷன் குயினின் வைரல் புகைப்படம்!

ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரல் ஹிட் ஆகி 20 லட்சம் பேரால் விரும்பப் பட்டுள்ளது.

 

ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரல் ஹிட் ஆகி 20 லட்சம் பேரால் விரும்பப் பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக உள்ள நடிகைகளில் ராஷ்மிகாவும் ஒருவர். தினமும் தன்னுடைய புகைப்படம் அல்லது வீடியோ ஆகியவற்றை பகிர்ந்து ரசிகர்களை எண்டர்டெயின் செய்து வருபவர். இவர் சமீபத்தில் தனது பக்கத்தில் பிளாக் அண்ட் ஒயிட்டில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

rashmika-mandanna-cinemapettai

அந்த புகைப்படம் இது வரை இல்லாத அளவுக்கு வைரலாக மாறியுள்ளது. இதுவரை அந்த புகைப்படத்தை இதுவரைக்கும் 20 லட்சம் பேர் விரும்பியுள்ளனர். இதுவரையில் அவர் பகிர்ந்த புகைப்படங்களிலேயா அதிகமாக லைக் வாங்கிய புகைப்படமாக இது மாறியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News