கர்நாடகாவை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. துவக்கத்தில் கன்னட படங்களில் நடிக்க துவங்கிய அவர் பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
விஜய தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
க்யூட்டான எக்ஸ்பிரசன் மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வரும் ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படத்திலும் நடித்தார். அல்லு அர்ஜூன் நடித்து வெளியாகி ஹிட் அடித்த ‘புஷ்பா’ படத்தில் இதுவரைக்கும் நடிக்காத அளவுக்கு கிளாமர் காட்டி நடித்திருந்தார்.
தற்போது பாலிவுட் வாய்ப்புகளும் அவருக்க வர, தற்போது அங்கும் நடித்து வருகிறார். ஒரு பக்கம் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் படி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…