rashmika
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட தீபாவளி வாழ்த்துக்கள்!
நேஷனல் கிரஷ் என்ற பட்டம் பெற்ற தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.
rashmika.jpg1
அதையடுத்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டார். இவர் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்னரே அம்மணிக்கு இங்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தனர்.
இதையும் படியுங்கள்: சினேகா பொண்ணா இது? தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!
rashmika.jpg1
சூப்பர் கியூட் நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனத்தை செலுத்தி பிஸியான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் எப்போதும் போலவே வெகுளித்தனமான சிரிப்புடன் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொன்ன புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…