×

நீங்க பண்றது எங்களுக்கு மூச்சு வாங்குது... ரசிகர்ளை பாடா படுத்தும்  ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா வெளியிட்ட வீடியோவை கண்டு கலங்கும் ரசிகர்கள்

 

ராஷ்மிகா தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் நடிகை. மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா, நானி என்று முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்து வருகின்றார். இதையடுத்து ராஷ்மிகா தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்தவகையில் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் ராஷ்மிகா நடித்து வருகின்றார். இதை தொடர்ந்து சூர்யா படம் ஒன்றிலும் இவர் நடிக்கவுள்ளதாக சில செய்திகள் கசிந்தது. இப்படி தமிழ் , தெலுங்கு ,கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளும் கண்வதை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு சமயம் என்பதால் படப்பிடிப்புகள் இல்லாததால் உபயோகமான வேளைகளில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்தவையில் தற்ப்போது ஜிம்மில் deadlift தூக்கி கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த அவரது தீவிர ரசிகர்கள்... அய்யோ மேடம்... நீங்க எப்படியிருந்தாலும் எங்களுக்கு ஓகே... ஏன் இப்படி கஷ்டப்படுறீங்க? என அன்பு காட்டி அக்கறை செலுத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News