நடிகைகளுக்கு அழகை காட்டிலும் அதுதான் முக்கியம் - ராஷ்மிகா OPEN டாக்!
தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையயான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் அதிகம் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் தான் பிரபல நடிகரான விஜய் தேவர் கொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் நடிகைகளுக்கு இந்த விஷயம் ரொம்ப முக்கியம் என வெளிப்படையாக பேசுகிறார் ராஷ்மிகா மந்தனா. அதாவது அழகு திறமையை காட்டிலும் ஆரோக்கியம் தான் நடிகைகளின் அடிப்படையான விஷயம்.
நடிகர்களைப் போலவே நடிகைகளும் நீண்ட காலம் சினிமாவில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஆரோக்கியமே அவசியம் சோம்பேறித்தனமாக இருக்காமல் பெண்கள் அனைவருமே உடற்பயிற்சி செய்யுங்கள் என நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவுரை கூறியிருக்கிறார்.
