×

என்னை திருமணம் செய்ய வேண்டுமா? இப்படி ஒரு வீடியோ அனுப்புங்க போதும்

ராஷ்மிகா தன்னை அழகாக ப்ரொபோஸ் செய்து வீடியோ அனுப்பும் படி கூறியுள்ளார்.
 
74f48c54-cfe0-4033-bfb4-e462347a7336

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சமீபத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.

இவருக்கு தென்னிந்திய மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா ரசிகர்களிடம் அடிக்கடி கலந்துரையாடுவார்.

அப்படி கலந்துரையாடும் பொழுது, ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ராஷ்மிகா தன்னை அழகாக ப்ரொபோஸ் செய்து வீடியோ அனுப்பும் படி கூறியுள்ளார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News