ஞாயிறு மதியம் சமையல் உனது… விரோஷ் ஜோடியின் தாறுமாறான ரொமான்ஸ்!

 
ஞாயிறு மதியம் சமையல் உனது… விரோஷ் ஜோடியின் தாறுமாறான ரொமான்ஸ்!

நடிகை ராஷ்மிகா:

தென்னிந்த சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர்கள் தான் நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர் கொண்டா இவர்கள் இருவரும் ரகசியமாக காதலித்து பின்னர் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் திருமணம் செய்து கொண்டனர் .

ஞாயிறு மதியம் சமையல் உனது… விரோஷ் ஜோடியின் தாறுமாறான ரொமான்ஸ்!

இவர்களது திருமணம் மிகப்பெரிய நட்சத்திர வீட்டு திருமணமாக பார்க்கப்பட்டது. திருமணத்திற்கு பிறகு தங்களது திருமண வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்கள். ரொமான்ஸ் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது.

சமயலையில் ரொமன்ஸ்:

ஞாயிறு மதியம் சமையல் உனது… விரோஷ் ஜோடியின் தாறுமாறான ரொமான்ஸ்!

நடிகை ராஷ்மிகா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். திருமணமான முதல் மாதத்திலேயே தான் கர்ப்பமாக இருக்கிறேன். நாங்கள் இப்போது மூன்று பேர் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர் கொண்டா இருவரும் சமையலறையில் எடுத்துக் கொண்ட படு ரொமான்ஸ் ஆன புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக "ஞாயிறு மதியம் சமையல் உனது" என்ற கேப்ஷனுடன் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

From Around the web