×

ஒயினை கல்ப் அடிக்கும் ராஷ்மிகா - வீடியோ பாருங்க!
 

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா.  இப்படம் மூலம் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார். விஜயின் அடுத்த திரைப்படத்தில் இவர்தான் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்கிற செய்தியும் ஏற்கனவே வெளியானது.
 

சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ள அவர் வந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு நபர் அவரின் கையை பிடித்து இழுத்து முத்தமிட்டு விட்டு ஓடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், அவர் ஒயின் குடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 

ராஷ்மிகா மற்றும் நிதியின் இருவரும் பீஷ்மா என்கிற புதிய படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம் பெற்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், இருவரும் ஒயின் குடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News