×

என் மனதை கவர்ந்தவல் நீ தானடி.... நடிகை ரஷ்மிகா மந்தனா

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்ல பிராணியை குறிப்பிட்டு, என் மனதை கவர்ந்து விட்டால் என்று குறிப்பிட்டுள்ளார்.

 
rashmika_1200x768

கன்னடத்தில் முதன் முதலில் தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.

அதன்பின் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ரீச்சை மக்கள் மத்தியில் பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க துவங்கினார்.

மேலும் சமீபத்தில் தமிழில் முன்னனி நடிகரான கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.

இந்நிலையில் நடிகை ரஷ்மிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்ல பிராணியை குறிப்பிட்டு, என் மனதை கவர்ந்து விட்டால் என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News