LCUவில் இணைந்த ரவி மோகன்: உறுதி செய்த லோகேஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். முதல் படமான மாநகரம் வெற்றியை அடுத்து விஜய், கமல், ரஜினி என முன்னணி நடிகர்களின் படங்களி இயக்கியவர் இவர்.
 
benz movie

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். முதல் படமான மாநகரம் வெற்றியை அடுத்து விஜய், கமல், ரஜினி என முன்னணி நடிகர்களின் படங்களி இயக்கியவர் இவர். இவரது ஒவ்வொரு படங்களிலும் முந்தைய படங்களின் தொடர்பை பயன்படுத்துவார். அதற்கு லோகேஷின் எல்சியூ  அதாவது லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் என்று அழைக்கப்படுவது உண்டு.

benz movie

தற்போது லோகேஷ் தயாரிப்பில் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கன்ணன் இயக்கத்தில் பென்ஸ் என்ற படம் தயராகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி, சம்யுகதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

benz movie

இந்த நிலையில் பென்ஸ் படத்தில் தற்போது ரவி மோகனும் இணைந்திருக்கிறார். இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் உறுதிபடுத்தியுள்ளார்.

From Around the web