நிறைமாத கர்ப்பிணி....கவர்ச்சி திகட்ட கலக்கல் போஸ்!

 
rebha jhon

நடிகை ரெபா ஜான்: 

ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மக்களின் மனதில் ஆழமான அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகை ரெபா ஜான். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

rebha jhon

திரைப்படங்கள்:

தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஜருகண்டி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகி இருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் விஜய்யுடன் நடித்த பிகில் திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயரும் புகழும் பெற்று தந்தது .

rebha jhon

கர்ப்பத்தில் கிளாமர்: 

இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை ரெபா ஜான் தனது சமூக வலைத்தளத்தில் கிளாமரான உடை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளவாசிகளின்  கவனத்தை ஈர்த்து வருகிறது. வயிற்றில் பிள்ளை இருக்கும்போது இவ்வளவு குதூகலமா என்று எல்லோரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

rebha jhon

Tags

From Around the web