×

சிங்கப் பெண்ணா நினைச்சோம்.. சிதைச்சிட்டியே புள்ள!... பிகில் பட நடிகையின் கவர்ச்சி போட்டோஷூட்...

பிகில் பட நடிகையின் கவர்ச்சி போட்டோஷூட்...
 
 
Reba monica john

ஹைலைட்ஸ்:

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலிலும் இவர் நடித்தார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் ஒரு தலைக்காதல் விவகாரத்தில் முகத்தில் ஆசிட் வீச்சு பட்டு வீட்டுல் முடங்கியிருக்கும் பெண்ணாக நடித்தவர் ரெமா மோனிகா ஜான். விஜயின் அறிவுரையை ஏற்று மீண்டும் கால்பந்தாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டுவார்.

Reba monica john
Reba monica john

இப்படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ‘சிங்கப்பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் திரைப்படத்தில் துவங்கும். கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.  மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலிலும் இவர் நடித்தார். தற்போது இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

Reba monica john
Reba monica john

இந்நிலையில், திடீரென மிகவும் கவர்ச்சியான உடையில் முன்னழகை அசிங்கமாக காட்டி போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Reba monica john
Reba monica john

From around the web

Trending Videos

Tamilnadu News