Connect with us

Cinema News

ஷண்முகி பாண்டிமுகியாகிடும்!.. ரெடின் கிங்ஸ்லி மனைவியை இதுக்கு மேல யாரும் கலாய்க்க முடியாது!..

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை சீரியல் நடிகை சங்கீதா காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி கோயிலில் எளிமையான முறையில் திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து இருவரும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் என பலவும் வெளியாகி வருகின்றன. திருணத்துக்கு முன்பே சீரியல் நடிகையான சங்கீதா ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: கருப்பு சேலையில் கலக்குறியேம்மா!.. கண்ணெல்லாம் கண்டபடி மேயுதே!.. அராத்தி இவ்ளோ அழகா?..

இந்நிலையில், தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்து வெளியிட்ட மேக்கப் தொடர்பான ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவுக்கு மேக்கப் போட்டு விடும் நபர் அவ்வை சண்முகி படத்தில் கமல்ஹாசன் மற்றும் நாகேஷ் பேசும் காமெடி வசனத்துக்கு செய்துள்ள ரீல்ஸ் வீடியோ தான் தற்போது ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது.

இதையும் படிங்க: வாய்வலிக்க முத்தம் கொடுத்துட்டு இப்போ CM.. விஜயை மறைமுகமாக தாக்கிய மன்சூர் அலிகான்

மேக்கப் போட்டுக் கொண்டே எடுத்த அந்த வீடியோவில் 5 மணிக்கெல்லாம் திரும்பிடு இல்லைன்னா சண்முகி பாண்டிமுகியாகிடும், நான் உனக்கு என்ன பச்சையா குத்தி விட்டுருக்கேன், பர்மனன்ட்டா இருக்க இது மேக்கப் அவ்ளோ நேரம் தான் இருக்கும் என பேசிய வசனங்கள் உங்களுக்கு சரியா பொருந்துது அக்கா என சங்கீதாவை அவரது ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

பக்கத்தில் இருப்பவருக்கு பதில் ரெடின் கிங்ஸ்லி பேசியிருந்தால் இன்னமும் இந்த வீடியோ செம வைரலாகி இருக்கும் என்றும் ஐடியா கொடுத்து வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/C3xuHkvyQJy/

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top