பார்த்திபன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம் இரவின் நிழல். இந்த படத்தில் அரை நிர்வாணமாக, மார்பு தெரியுமளவு (ஆனால் அது கவர்ச்சியாக இருக்காது ) நடித்து அதிர்வலையை கிளப்பியவர் நடிகை ரேகா நாயர்.
இவர் பிரபல சீரியல்களில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு தான் தெரிந்த முகமாக மாறியுள்ளார். படத்தில் நடித்தது போலவே, பல பேட்டிகளில் தனது வெளிப்படையான கருத்துக்கள் அது சர்ச்சையாக மாறினாலும் பரவாயில்லை என தனது கருத்தை பகிரங்கமாக முன்வைக்கிறார்.
அப்படி தான், அண்மையில் நடிகை ஷகீலா உடன் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார். அதில் ஷகீலா பல்வேறு சர்ச்சையான கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு அசராமல் பதில் அளித்துள்ளார் ரேகா நாயர்.
இதையும் படியுங்களேன் – பாலியல் சர்ச்சை நடிகருடன் சூப்பர் ஸ்டார் ரஜினி.! அதிர்ச்சியூட்டும் பின்னணி…
ரசிகர்கள் கேட்ட பல்வேரு சர்ச்சை கேள்விகளுக்கு அசராமல் பதில் கூறி வந்தார். அதில் ஒரு ரசிகர், உங்களை யாரவது பாலியல் தொந்தரவு செய்துள்ளனரா? என கேட்டுள்ளார். அதற்கு ரேகா, இதுவரை பாலியல் தொந்தரவு செய்ததில்லை, செய்ய விட்டதுமில்லை. இனிமேல் செய்ய போவதுமில்லை. ‘ என டக்கென பதில் கூறிவிட்டார்.
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…