×

பாக்கியலட்சுமியில் ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா? நோ சொல்லும் ரசிகர்கள்

ஜெனிபர் கலர்ஸ் தமிழில் வரும் அம்மன் சீரியலில் சாரதா என்ற வேடத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.
 
a96f97ba-35ac-411f-ad90-b284d1fb6b35

விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற வேடத்தில் நடித்து வந்தவர் ஜெனிபர்.

இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார், எதற்காக வெளியேறினார் என்பது இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில் தான் ஜெனிபர் குறித்து ஓரு தகவல் வந்துள்ளது. அதாவது ஜெனிபர் கலர்ஸ் தமிழில் வரும் அம்மன் சீரியலில் சாரதா என்ற வேடத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். 

பாக்கியலட்சுமி சீரியலில் அவரை மிஸ் செய்த ரசிகர்களுக்கு இது சந்தோஷ செய்தியாக உள்ளது. ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவிற்கு பதிலாக ரேஷ்மா நடிக்கின்றார். 

இவர் எந்த அளவிற்கு பொருந்தவார் என தெரியவி்ல்லை, ஆனால் ரேஷ்மா இந்த வாய்ப்பை நல்ல விதத்தில் பயன்படுத்திக்கொண்டால் ரசிகர் மத்தியில் பிரபலமாவார் என எதிர்பார்க்கப்படுகின்றது


 

From around the web

Trending Videos

Tamilnadu News