×

குறையும் டிரெஸ்.... கூடும் வயசு.... கெத்து காட்டும் ரேஷ்மா...

அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
 
Reshma

சினிமா உலகிற்கு “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா.

முதல் படத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.  இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Reshma

தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக இனி ரேஷ்மா நடித்து வருகிறார். தொடர்ந்து சமூக வளைதளத்தில் போட்டோ போடும் நடிகை தற்போது கிளாமரை அதிகம் காட்டி வருகின்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News