ப்பாஹ் வாட்ட லுக்... ரேஷ்மாவை சைட் அடித்த ஷெரின் - அவ்ளோவ் அழகாவா இருக்காங்க?
ரேஷ்மாவின் கவர்ச்சியை ரசித்த ஷெரின்!
Fri, 26 Mar 2021

கவர்ச்சி நடிகையாக சமூகவலைதளவாசிகளை கைக்குள் போட்டிருக்கும் ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.
அதை தொடர்ந்து இன்ஸ்டாவில் எல்லைமீறி கவர்ச்சியை வெளிக்காட்டி பிக்பாஸில் நுழைந்தார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக இருந்த ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.
தொடர்ந்து கவர்ச்சியை கைவிடாத அவர் தற்போது 80ஸ் காலத்து அடக்கமான பொண்டாட்டி போன்று சேலை உடுத்தி இரண்டு மூக்கிலும் முக்குத்தி போட்டுக்கொண்டு ஹோம்லி தோற்றத்தில் கவர்ச்சி காட்டியுள்ளார். இந்த போட்டோவிற்கு "ப்பாஹ் வாட்ட லுக்" என ஷெரின் கமெண்ட் செய்து ரசித்துள்ளார்.