×

அந்த இடத்துல டாட்டூ!.. மொத்த கவர்ச்சியையும் இறக்கி வீடியோ போட்ட ரேஷ்மா....

 
reshma

வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்  "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.  

அந்நிகழ்ச்சியில் தான் வாழ்க்கையில் சந்தித்த பல சோதனைகளையும் கூறி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார். அந்நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

அதேநேரம் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியலில் நடித்து வருகிறார். சீரியலில் இழுத்தி போர்த்தி நடித்தாலும் வீட்டில் அம்மணி வேற ரகம், குட்டையான, கவர்ச்சியான உடைகளில் அங்கங்களை காட்டி புகைப்படங்கள் வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது என இன்ஸ்டாகிராமில் அவர் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை.

சமீபத்தில் மிகவும் கவர்ச்சியான உடையில் நடனம் ஆடி வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரின் முன்னழகில் டாட்டூ வரைந்திருப்பதை கண்ட ரசிகர்கள் அதை பார்த்து ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News