பேருக்குத்தான் புடவை... கட்டழகு ரேஷ்மாவை எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்!

வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.
அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.
அதன்பின் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வந்தார். ஆனாலும், சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.எனவே, சீரியலில் நடிக்க துவங்கியுள்ளார். இருந்தும் கவர்ச்சிக்கு குறைவைக்காமல் இருந்துவரும் ரேஷ்மா தற்போது இடுப்பு தெரிய புடவை கட்டி எல்லோரையும் மடித்துவிட்டார். இந்த வீடியோவுக்கு மோசமான கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.