">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அட… அவன் இவன் விஷால் நீங்க இங்க என்ன பண்றீங்க?
ரேஷ்மா பசுபலேட்டி யின் லேட்டஸ்ட் போட்டோவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்
வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.
அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.
தொடர்ந்து கடுமையாக உடற்பயிற்சி செய்து அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் மோசமான விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். அந்த வகையில் தற்ப்போது சமீபத்திய போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட அதை பார்பதார்க்கு அப்படியே அவன் இவன் படத்தில் வரும் விஷால் போலவே இருக்கிறார். இதை ரசிகர் ஒருவரே கூறி கிண்டலடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.