Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

10 வயது பொண்ணுன்னு நினைப்போ…. மோசமான உடையில் கேவலமான கவர்ச்சி!

கிளாமர் உடையில் இடுப்பு கவர்ச்சியை இஷ்டத்துக்கு காட்டிய ரேஷ்மா!

5e3b4ff363978a2ba44f77b90854042a-2

வாணி ராணி, வம்சம் போன்ற தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்  “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

அந்த காமெடியில் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸ் வீட்டில் தன் வாழ்வில் நடந்த சோக சம்பவங்களை கூறி கண்ணீரை வரவழைத்தார்.

பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார். தற்போது ஜீவி பிரகாஷுடன் வணக்கம்டா மாப்பிளை படத்தில் நடித்து வருகிறார். 

இதற்கிடையில் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அவர் 10 வயசு குழந்தை போன்று உடம்புக்கு பத்தாத குட்டியூண்டு ட்ரஸ் போட்டுக்கொண்டு வயிறு பகுதியை வெடுக் வெடுக்னு ஆட்டி நடந்து வரும் வீடியோவை வெளியிட்டு வேறு மாதிரி ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top