×

சும்மா இருந்தவங்கள உசுப்பேத்திவிட்ட ரேஷ்மா - கிக்கு ஏத்தும் வீடியோ!
 

பாவாடை பறக்கவிட்டு வீடியோ வெளியிட்ட ரேஷ்மா!
 
 
சும்மா இருந்தவங்கள உசுப்பேத்திவிட்ட ரேஷ்மா - கிக்கு ஏத்தும் வீடியோ!

காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் நுழைந்து கிளாமர் நடிகை என பெயரெடுத்த ரேஷ்மா வாணி ராணி, வம்சம் போன்ற தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் நடித்துள்ளார். 

ஆனால், இவரை பிரபலமாக்கியது ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்  "புஷ்பா புருஷன்" என்ற காமெடி. 

அதையடுத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்து மேலும் பிரபலமாகி தற்போது வணக்கம்டா மாப்பிளை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் லாங் கௌன் உடையை பறக்கவிட்டு வீடியோ வெளியிட்டு சும்மா கெடந்த புல்லிங்களை உசுப்பேத்தி விட்டுட்டார் 

From around the web

Trending Videos

Tamilnadu News