சைடு ஏற காட்டி சந்தோஷப்படுத்திய ரேஷ்மா - இது கிளாமர் இல்லப்பா அதுக்கும் மேல!
சேலையில் தூக்கலான கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் ரேஷ்மா
Thu, 17 Dec 2020

வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.
அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.
இதையடுத்து சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் ஒரு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது பிங்க் நிற புடவையில் ஒரு பக்கம் ஏற இடுப்பு கவர்ச்சியை காட்டி சூப்பர் ஹாட் போஸ் கொடுத்து கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார்.