×

மாடர்ன் ட்ரஸ் நாட்டுக்கட்டை உடம்பு - ஜிம் உடையில் வெறியேத்தும் ரேஷ்மா!
 

ரேஷ்மா வெளியிட்ட சமீபத்திய கிளாமர் புகைப்படம் இதோ!
 
 
மாடர்ன் ட்ரஸ் நாட்டுக்கட்டை உடம்பு - ஜிம் உடையில் வெறியேத்தும் ரேஷ்மா!

கட்டுமஸ்தான உடலில் இஷ்டத்துக்கு கிளாமரை இறக்கிவிட்டு போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை கவர்ச்சி மூடில் குதூகலிக்க வைக்கும் ரேஷ்மா   "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

அந்த காமெடியில் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார். 

பின்னர் தினம் இனம் கவர்ச்சிக்கு குறைவில்லமால் கிளாமர் புகைப்படங்களை யோசிக்காமல் தட்டிவிட்டு வரும் ரேஷ்மா தற்போது ஜிம் உடையில் படுகிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துவிட்டார். உன் உடம்புக்கும் இந்த ட்ரஸுக்கும் கொஞ்சம் கூட செட் ஆகல...

From around the web

Trending Videos

Tamilnadu News