Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பார்த்ததும் Fire ஆகுது… ஒத்த சட்டையில் அசிங்கமா உட்கார்ந்து போஸ் கொடுத்த ரேஷ்மா!

ரேஷ்மாவின் லேட்டஸ்ட் கிளாமரில் பொசுங்கிப்போன நெட்டிசன்ஸ்!

c5860a2cc6e7b17bc0ecadd0c6156f1b

வாணி ராணி, வம்சம் போன்ற தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்  “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

அந்த காமெடியில் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

தற்போது ஜீவி பிரகாஷுடன் வணக்கம்டா மாப்பிளை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அவர் ஒரே ஒரு சட்டை மட்டும் போட்டுக்கொண்டு வித விதமாய் கவர்ச்சி போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top