×

என்ன ட்ரஸ் இது? பொதுவெளியில் இப்படியா போவ? யோசிக்காமல் கிளாமர் காட்டும் ரேஷ்மா!
 

 ரேஷ்மா வெளியிட்ட சமீபத்திய போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!
 
 
என்ன ட்ரஸ் இது? பொதுவெளியில் இப்படியா போவ? யோசிக்காமல் கிளாமர் காட்டும் ரேஷ்மா!

வாணி ராணி, வம்சம் போன்ற தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்  "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

அந்த காமெடியில் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸ் வீட்டில் தன் வாழ்வில் நடந்த சோக சம்பவங்களை கூறி கண்ணீரை வரவழைத்தார்.

பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார். தற்போது ஜீவி பிரகாஷுடன் வணக்கம்டா மாப்பிளை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அவர் கிளாமர் உடையணிந்து முன்னழகை ஹாட்டாக காட்டி ஷாப்பிங் சென்ற வீடியோவை வெளியிட்டு இணையவாசிகளின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News