Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அட ரேஷ்மாவா இது? மாடர்ன் மயில் போல் போஸ் கொடுத்து மனச கவர்ந்திட்டாங்கப்பா!

ரேஷ்மா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசனையில் மூழ்கிய நெட்டிசன்ஸ்!

5c4c5e7fd5a8bc9a65162c89e5e5bdf8

காமெடி நடிகையாக நடித்து கவர்ச்சி நடிகையாக பெயரெடுத்தவர் நடிகை ரேஷ்மா. இவர்  ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் சூரியை  திருமணம் செய்து கொள்ளும் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர். 

அந்த ஒரே காமெடி தான் இவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது அதையடுத்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘வணக்கம்டா மாப்பிள்ளை’ படத்தில் கிளாமரான ரோலில் நடித்தார்.

இதற்கிடையில் தொடர்ந்து சமூகவலைத்தள பக்கங்களில் கிளாமரான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது அழகிய மாடர்ன் உடையணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தை கொடுத்துள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top