சட்ட பட்டன் தெறிச்சிடப் போகுது!... ரேஷ்மாவின் கிளாமரை பார்த்து எக்கு தப்பா கமெண்ட் போடும் ரசிகர்கள்....
Wed, 7 Apr 2021

வாணி ராணி, வம்சம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த்திருந்தாலும், விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு ரசிகர்களிடம் பிரபலமானாவர் ரேஷ்மா புசுப்புலேட்டி.
அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அந்நிகழ்ச்சியின் மூலமாகவே அவர் தனது சொந்த வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்துள்ளார். என்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது. சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் சீரியலுக்கு திரும்பியுள்ளார்.
ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிட்டாமல் செய்து வருகிறார்.