×

பிரபல வில்லன் நடிகருடன் நெருக்கமாக ரேஷ்மா - எல்லார் முன்னாடியும் இப்புடியாம்மா?
 

வணக்கம்டா மாப்பிளை டீமுடன் ரேஷ்மா எடுத்துக்கொண்ட செல்ஃபி!
 
 
பிரபல வில்லன் நடிகருடன் நெருக்கமாக ரேஷ்மா - எல்லார் முன்னாடியும் இப்புடியாம்மா?

வாணி ராணி, வம்சம் போன்ற தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்  "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

அந்த காமெடியில் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸ் வீட்டில் தன் வாழ்வில் நடந்த சோக சம்பவங்களை கூறி கண்ணீரை வரவழைத்தார்.

பிக்பாஸில் இருந்த போது உடல் பருமனாக இருந்த ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார். தற்போது ஜீவி பிரகாஷுடன் வணக்கம்டா மாப்பிளை படத்தில் நடித்து வருகிறார். அந்த படக்குழுவினருடன் குறிப்பாக நடிகர் ஆனந்த் ராஜுடன் நெருக்கமாக அமர்ந்திருக்கும் இந்த புகைப்படம் பலரின் கவனத்தில் சிக்கி கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News