Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

புடவையை நழுவவிட்டு எடுப்பான கவர்ச்சியில் இளசுகளை சுண்டி இழுத்த ரேஷ்மா…!

வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில்  “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

5ece7b16a3ff5b9ec52afac1d6231457

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இந்நிலையில் தற்ப்போது பேப்பர் போன்ற மெல்லிசான ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் செம ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கவர்ச்சியில் கண்ணை பிடுங்கும் இந்த புகைப்படங்களை பார்த்து இளைஞர்கள் திக்கு முக்காடி போய்விட்டனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top