×

கேமரா மேன் எத ZOOM பண்ணி பாக்குறாரு பார்த்திங்களா - உச்சந்தலைக்கு சூடேற்றும் ரேஷ்மா!

பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் வீடியோ

 

வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில்  "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் ஒரு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது சிகப்பு நிற உடையில் மோசமான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து போஸ் கொடுத்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் கேமரா மேன் செய்த தில்லாலங்கடி வேலையை கொஞ்சம் பாருங்களேன்..

From around the web

Trending Videos

Tamilnadu News