×

வித்தியாசமான முறையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரம்பா

நடிகை ரம்பா வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நன்றியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

 
4d32586b-f238-412b-92e7-b317939c7bfe

தமிழ் சினிமாவில் ’உள்ளத்தை அள்ளித்தா’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ரம்பா.

இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், சரத்குமார் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தார்.

முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் பிரபல தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்பாவுக்கு தற்போது 2 மில்லியன் பாலோயர்கள் கிடைத்துள்ளனர்.

இதனால் நடிகை ரம்பா வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நன்றியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் என ஆறு மொழிகளில், வித்யாசனமான முறையில் நன்றி கூறியிருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News