×

அம்மாவான ஒஸ்தி பட நடிகை... குவா குவா குழந்தையை இன்ஸ்டாவில் பதிவிட்ட நடிகை 

கர்ப்பமாக இருந்த நடிகை ரிச்சாவிற்கு கடந்த மே 27ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
 
Mirchi-girl-Richa-Langella-Gangopadhyay-delivers-baby-boy

தமிழ் சினிமாவில் ஒஸ்தி, மயக்கம் என்ன என இரண்டு ஹிட்டான படங்களில் நடித்தவர் ரிச்சா.

நல்ல பப்ளியாக இருந்த இவருக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். சிம்பு, தனுஷுடன் நடித்த இவர் அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென அவர் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று கூறி சொந்த வாழ்க்கையில் அக்கறை காட்ட ஆரம்பித்தார். கர்ப்பமாக இருந்த நடிகை ரிச்சாவிற்கு கடந்த மே 27ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தைக்கு லுகா ஷான் என பெயர் வைத்துள்ளனர். அவரது இன்ஸ்டா பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தையும் பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News